வீணாகிய சாதத்தில் சுவையான வடை செய்வது எப்படி?
மழைக்காலம் வெளுத்து வாங்குவதால் அனைவரும் வீட்டிலிருந்த படி சூடான சுவையான உணவுகளை விரும்பி சாப்பிட தொடங்குவார்கள். ஆனால், மழைக்காலத்தில், வீட்டில் வடித்த சாதத்தை மதியம் சாப்பிட முடியாது. மதியம் வடித்த சாதத்தை இரவு சாப்பிட முடியாது. அந்த அளவிற்கு சாதம் சில்லென ஃப்ரிட்ஜில் வைத்தது…