பனிக்குடத்துடன் வெளிவந்த குழந்தை கொடுத்த அட்டகாசமான ரியாக்ஷன்!
பனிக் குடத்துடன் வெளிவந்த குழந்தையின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு பிறவி போல. கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்நாளில் மிகவும் முக்கியமான கால கட்டம். இந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள்…