“கோட்டா கோ கம”வுக்கு துவிச்சக்கரவண்டியில் வருகிறார்
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர், துவிச்சக்கர வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று (20) காலை ஆரம்பித்தார். கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின்…