பங்களாதேஷ் அணி முன்னிலையில்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் பங்களாதேஷ் அணி 68 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, தனது…