Author: admin

பேருந்து நிலையத்தில் சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

யாழ் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனியே நின்ற சிறுமியை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று 15 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை…

பொலிஸ் காவலில் மர்மமுறையில் உயிரிழந்த விதுஷன்!

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில்உயிரிழந்த விதுஷன் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி உயிரிழந்த விதுசனின் உடலில் அடிகாயங்கள் காணப்படுகின்றதுடன் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான தடயங்களும் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகின்றது. இத்தகவலை சட்டத்தரணி…

தஞ்சையார் என்னும் “மாமனிதர்” காலமானார்!!

தஞ்சையார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப் படும் தஞ்சை அ.இராமமூர்த்தி தன்னுடைய 88 வயதில் காலமாகியிருக்கிறார். மிகச் சிறந்த ஆளுமை அவர். என் வாழ்வின் வழிகாட்டி அவர். தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்பத்திற்கு பேரிழப்பு.. 35 ஆண்டுகால உறவு.. பல்வேறு நினைவுகள்…

இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில் சிவாலயம் கண்டுபிடிப்பு!

இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர்* நிறுவியருளிய சிவாலயம் கண்டுபிடிப்புஎத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் ?7500 ஆண்டுகளுக்கு முன்னர்அதாவது அமெரிக்க கண்டம் கண்டு பிடிப்பதற்கு முன்னர்.அதாவது கிறித்துவம், இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர்.

நேற்று 723 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 723 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 48 ஆயிரத்து 784…