Author: நெடுவாழி

அதிக விலைக்கு முட்டை விற்பனை – ஒரு இலட்சம் அபராதம்

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு நேற்று (3) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் அபராதம் விதித்துள்ளது. அதன்படி, ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாவை அபராதமாக செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட…

FIFA : அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது!

குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா இப்போது 6வது முறையாக FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு முன் 1930, 1978, 1986, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் தென் அமெரிக்க…

கடைசி படம் இதுதான் – உதயநிதி

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இதேபோல் உதயநிதி…

வாரிசும், துணிவும் வேணும் உரிமத்தையும் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸாகும்…

கமல் நடிக்கும் படத்தில் இருந்து விலகும் உதயநிதி.!

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தை தான் தயாரிக்கவிருந்த நிலையில் தற்போது அதில் இருந்து விலகியுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேரனும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…

பேராதனை தாக்குதல்: விசேட விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன தாக்கப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அவசரமாக பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக…