டுவிட்டர், பேஸ்புக் வரிசையில் அமேசான்
டுவிட்டர், ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும், அமேசான் நிறுவன வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக…