தன்னை சீண்டிய நபரின் கையை கவ்விய சிங்கம்
சமீபத்தில் சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. காட்டில் இருந்தாலும் கூண்டில் இருந்தாலும், சிங்கம் சிங்கம் தான் என்பதை சிங்கத்தை சீண்டிய நபர் உணரும் நிலை ஏற்பட்டதை…