வலியில் துடித்த கர்ப்பிணி பெண்: சிறு குழந்தை செய்த தரமான சம்பவம்
காரில் சென்று கொண்டிருந்த குழந்தை பழுதான ஆட்டோவில் வலியில் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவி செய்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக சிறுகுழந்தைகள் கடவுளுக்கு நிகராக பெரியவர்கள் கூறுவார்கள். இங்கு நடைபெற்றுள்ள சம்பவம் காண்பவர்களின் மனதினை நெகிழ வைத்துள்ளது. ஆம்…