கமல் நடிக்கும் படத்தில் இருந்து விலகும் உதயநிதி.!
சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தை தான் தயாரிக்கவிருந்த நிலையில் தற்போது அதில் இருந்து விலகியுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேரனும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…