அஜித் – விஷால் மோதல்?
விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரித்து நடித்து வரும் படம் வீரமே வாகை சூடும். இந்தப் படத்தை து.பா. சரவணன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம்…
விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரித்து நடித்து வரும் படம் வீரமே வாகை சூடும். இந்தப் படத்தை து.பா. சரவணன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம்…
ஜெமினி கணேசன் – சாவித்ரியின் பேரன் அபிநய், கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அபிநய்யை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போது ஜெமினி கணேசன் – சாவித்ரி குறித்த தனது…
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜாவிற்கும் ரியாசுதீன் ஷேக் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து கதீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள்…
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக செல்வராகவன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு…
வலிமை ஷூட்டிங்கில் அஜித்துக்கு காயம் ஏற்பட என்ன காரணம் என்பதை இயக்குநர் ஹெச். வினோத்.தெரிவித்துள்ளார். அஜித்குமார் – இயக்குநர் எச்.வினோத் – தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் மீண்டும் வலிமை படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இப்படம்…
வடிவேலுவுடன் லண்டன் சென்று திரும்பிய இயக்குநர் சுராஜுக்கும் கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகா் வடிவேலு, தற்போது சுராஜ் இயக்கத்தில் ´நாய் சேகா் ரிட்டா்ன்ஸ்´ என்ற படத்தில் நடித்து வருகிறாா். படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் பிரிட்டனுக்கு சென்றிருந்த வடிவேலு வியாழக்கிழமை சென்னை திரும்பினாா்.…
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் சமந்தாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். தற்போது அவர் புஷ்பா படத்திற்காக நடனமாடிய “ஓ சொல்றியா மாமா” பாடல் பயங்கர வைரலாகி விட்டது, முன்னணி நடிகையே குத்தாட்டம் போட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. எனினும்…
இந்தியத் திரையுலகத்தில் தற்போது பான்-இந்தியா படங்கள் அதிகமாகி வருகிறது. தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்கள், ஹிந்தியில் தயாராகும் படங்கள் இந்திய அளவில் வெளியாகி வருகின்றன. இனி வரும் காலங்களில் இது போன்ற படங்கள் அதிகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்தியப் படங்கள்…
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்க சுகுமார் இயக்கத்தில் கடந்த வாரம் ஐந்து மொழிகளில் வெளியான படம் ‘புஷ்பா’. இப்படம் வெளியான மூன்றே நாட்களில் லாபக்கணக்கில் நுழைந்துள்ளது. இப்படத்தின் மொத்த வியாபாரம் 150 கோடி வரை நடந்துள்ளது. அத்தொகையைக்…
நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். நடிகர் விக்ரமுக்கு கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்