குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து: பயணம் செய்தவர்கள் முழு விவரம்
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் பயணம் செய்தவர்கள் முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது. கிழே விழுந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்ததில் உடல் கருகி உயிரிழந்த…