இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு கொவிட்
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட பயணம் ஒன்றிற்கு சென்றுள்ள நிலையில், அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக வதெரிவிக்கப்படுகின்றது.