கிளிநொச்சியில் டிப்பர் வாகனம் புடவை கடைக்குள் புகுந்தது!!
கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று புடவையகம் ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஏ9 வீதியில் கிளிநொச்சி நகரத்தில் உள்ள புடவையகம் ஒன்றிற்குள் சற்று முன்னர் புகுந்துள்ளது. குறித்த கடையில் பணியாளர்கள் மற்றும்…