யாழ் பல்கலையில் பேரெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள்
யாழ் பல்கலையில் மாணவர்களின் பேரெழுச்சியுடன் மாவீரர் தினம் யாழ் பல்கலை மாணவர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டது. மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தை சூழ சிவப்பு மஞ்சள் தேசிய எழுச்சி கொடிகள் கட்டப்பட்டதோடு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ,விஞ்ஞானபீட வளாகத்தை சூழ சுட்டிகளால் சுடர்களும் ஏற்றப்பட்டதோடு அகவணக்கம்…