உண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக அவதானமாக இருங்கள்
உண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக மக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,…