அவர் ஒரு சண்டையாளர்! விராட் கோலியை வம்பிழுக்கும் கங்குலி
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அதிரடியால் ஒரு நாள் போட்டியின் கேப்டன்சி பதவியில் இருந்து விலக்கப்பட்டு இருந்தார். இந்த சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நிலையில், நீண்ட நாள்…