Tag: accident

புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

திருகோணமலையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து சீதுவ நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் சீனக்குடா – கொட்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.…

தாண்டிக்குளத்தில் புகையிரத விபத்து

கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி வந்துகொண்டிருந்த குளிரூட்டிய ரயிலுடன் தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டி சேதமடைந்ததுடன் இதன் சாரதி பாய்ந்து உயிர்தப்பினார். இச்சம்பவம் இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையில் விபத்து: ஒருவர் படுகாயம்

நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலைப் பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா- ஹட்டன் பிரதான வீதியில் சென்.கிளயார் பகுதியில் வீதியை விட்டு…

யாழில் கோர விபத்து – இளைஞன் படுகாயம்!!

யாழ். கே.கே.எஸ் வீதியில் சிவலிங்க புளியடி சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்…

கிளிநொச்சியில் விபத்து

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று காலை 11 மணியளவில் பூநகரிக்குத் திரும்பு பிரதான சந்திப் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவத்தில் சிக்கிய இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர்கள் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்தவர்கள்…

இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு

  வவுனியாவில் இருந்து வருகை தந்த இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயமான நிலையில் ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஏனையவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில் இரண்டாவது நபரின் உடலம் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது வவுனியாவில் இருந்து…

கிளிநொச்சியில் வெடி விபத்து!

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை கிரைண்டரால் வெட்டி பரிசோதித்தபோது குறித்த பொருள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளதுடன் சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று பிற்பகல்…

யாழ். கல்லுண்டாயில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்

இன்று மாலை, மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளாகியாள்ளது.   குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…

புகையிரத விபத்து- ஒருவர் பலி

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் புகையிரதத்துடன் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், வாகன சாரதி உயிரிழந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற குறித்த விபத்தில், மிருசுவில் பகுதியை சேர்ந்த எஸ். பிரதீப் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்று…

ஆனமடுவ விபத்து:ஒருவர் பலி

புத்தளம்ஆனமடுவ சங்கட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புத்தளம் ஆனமடுவ, சங்கட்டிகுளம் பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் வண்டிகள் எதிர் எதிரே மோதி விபத்து இடம்பெற்றுள்ளது, இதன்போது ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளில் தீ ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே…