சிறகடிக்கும் எண்ணங்களை
சிறை வைக்க
முயற்சித்தேன்..
தோற்றுப்போனது
சிறை வாசல்…

– யாழ் மானி –