துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் அத்தியாவசிய உணவுக் கொள்கலன்களில் 30 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வங்கிகள் பல கட்டங்களாக டொலர்களை வழங்குவதால் துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தாமதமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.