நடிகர் சரத் சந்திரசிறி (57) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு காரணமாக அவர் உயிரிழந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.