யாழ்ப்பாணம் நெடுந்தீவு 5 ம் வட்டாரம் திருலிங்கபுரம் ஒத்தப்பனை என்னும் இடத்தில் 12 அடி மதிக்கத்தக்க திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.