2016 பிணைமுறி மோசடி வழங்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2016 பிணைமுறி மோசடி வழங்கிலிருந்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல்நீதிமன்ற விசேட தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது  விசேட தீர்ப்பாய நீதிபதிகளால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.