இன்று வியாழக்கிழமை (ஒக்டோபர் 26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 321.3904 ஆகவும் விற்பனை விலை ரூபா 332.9361 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.