கலேவெல – பெலிகமுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டதில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே உயிரிழந்தனர்.சம்பவத்தில் காயமடைந்த மூவர் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.