தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர்
சி வி விக்னேஸ்வரன் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினார்.