புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் சுங்க நிவாரண சலுகை தொகை, அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் சுங்க நிவாரண சலுகை தொகையை அதிகரிப்பதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார
குறிப்பிட்டார்.