பம்பலப்பிட்டி புகையிரத நிலைய மேம்பாலம் புதிதாக அமைத்து இன்று போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக பாவனைக்கு விடப்பட்டது.
ஏற்கனவே காணப்பட்ட மேம்பாலானது உடைந்து விழும் நிலையில் காணப்படுவது பற்றி சமூகவலைத்தளங்களில் பலத்த விமர்சனம் முன்வைக்கப்பட்டு ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறுகிய காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு இன்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சரால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது,