டீசல் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஊடக அறிவிப்பை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பஸ் கட்டணம் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிவிப்பு மேலே இணைக்கப்பட்டுள்ளது.