ஸ்மார்ட்டாக Android Phone ஐ பயன்படுத்த சூப்பர் ஐடியா!
நாம் அனைவரும் வருடத்தின் இறுதி கட்டத்தில் இருக்கின்றோம். கோவிட் தொற்று காரணமாக ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்களில் வீட்டில் இருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களே மக்களிடையே அதிகம் காணப்படுகிறது.…