மனித மாண்பு சிதைகிறது.!
கண்விழிக்கும் போதேகலவரம் தொற்றிக்கொள்கிறதுவிண்பிளக்கும் அதிர்வோடுவிலைகொடுத்த எரிவாயுவெடிப்போடு விடியுமோவென்று.! வெதுப்பகத்து பாண்மாவுவேகமாகப் பொங்குவதுபோல்வெதுப்பிப் பொருட்களெல்லாம்வெருட்டுறதே கடைகளிலே.! விண்மேகம் கண்கசக்கிவீழும்நல்ல மழைநீரும்மண்புகுதல் மறுத்ததினால்மக்கள் வயல் மூழ்கிறதே.| உரமில்லா விவசாயம்மரக்கறிகள் மலைவிலையில்தரமில்லா உணவுண்டுதளர்ந்திடுமோ உடல்நலமும்.? அசேதனங்கள் தவிர்த்தலென்றுஆனவெரு திட்டமில்லாசேதனத்தை விசங்கலந்துசேர்த்திடுதல் உபாயமாமோ.? இறந்தவரை நினைத்துருகிஇதயவலி குறைத்திடவும்திறந்த…