நெதர்லாந்திற்குள் நுழைந்த ஒமிக்ரோன்
நெதர்லாந்தில் 13 பேருக்கு ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவில் இருந்து வருகை தந்த 13 பேருக்கே இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் 13 பேருக்கு ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவில் இருந்து வருகை தந்த 13 பேருக்கே இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று (27) இரவு கூடிய போது கோதுமை மாவின்…
ஆலமர விழுது பிடித்துஅழகான ஊஞ்சல் கட்டிஆடி மகிழ ஆசை. ஆற்றங்கரை மண்ணில்ஆசையாய் வீடுகட்டிவிளையாட ஆசை. கார்மேகம் திரண்டுவந்துகவின்மாரி பொழியும் போதுகாலார நடந்து வர ஆசை . என்மேல் விழும் மழைத்துளியைஎன் நாவால் எட்டிப்பிடித்துசுவைத்துப் பார்க்க ஆசை. தங்கை விரல் பிடித்துதம்பி தொடர்ந்து…
ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, 3 இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர் மீது பச்சை மட்டையில் முள்ளுக்கம்பி சுற்றி இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து, முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மக்கள் போராட்டத்தையடுத்து ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 3…
யானை குட்டி ஒன்று நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கையில் தாய் யானை குட்டியின் அருகில் யாரும் வராதவாறு குட்டி யானை மீண்டும் கண் விழிக்கும் வரை காத்திருந்த செயல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை…
பூண்டு, வெங்காயம் இரண்டுமே உணவிற்கு அதிமுக்கிய உணவு பொருள். இவற்றின் ஆரோக்கியம் ஒரு பக்கம் இருந்தாலும் சமையலுக்கு சுவை கூட்டுவதில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. குறிப்பாக இவை இரண்டும் குறைந்த கலோரி கொண்டவை. இப்படி பல நன்மைகள் இருந்தாலும் முளைவிட்ட வெங்காயம் மற்றும்…
சுவிஸ் லூட்சேர்ன் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் அலையத்தில் மாவீரர் தின சிறப்பு வழிபாடு இடம்பெற்றுள்ளது. தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு துர்கை அம்மண ஆலயத்தில் மாவீரர் தின சிறப்பு பூசை எழுச்சியாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது
இரசாயன பசளைகளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானியில் இலங்கையின் நிதியமைச்சர் இன்னும் கையொப்பமிடாத காரணத்தினால், இரசாயன பசளைகள் விவசாயிகளைச் சென்றடைவதில் மேலும் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், நிதியமைச்சரின் வர்த்தமானி கையொப்பத்துக்காக இன்னும் காத்திருப்பதாக திறைசேரியின் இறக்குமதி…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சிக்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,…
உருமாற்றம் அடைந்த ஒமிக்ரோன் என்று பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பைக்…