எதிர்வரும் தினங்களுக்கான மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு
நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 2 ஆம் திகதி 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W…