வார இறுதி மின்வெட்டு குறித்த அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் வார இறுதி நாட்களான நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த தினங்களில் A, B, C, D, E, F,…