குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு- மெயில் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு!
குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மெயின் அருவியில் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்றும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக…