வீதி விபத்துக்களை தடுக்க இன்று முதல் விசேட திட்டம்
யாழ் மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்க இன்று (31) முதல் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக்க நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…