குளத்தில் பாயந்து 22 வயது இளைஞன் தற்கொலை
வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவலை, கார்மென் தோட்டப் பகுதியில் உள்ள பாரிய குளம் ஒன்றில் இருந்து 22 வயது இளைஞன் ஒருவரின் சடலம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 மணி அளவில் மீட்கப்பட்டள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…