கானா ஜனாதிபதியுடன் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், கானா நாட்டு ஜனாதிபதி நானா அட்டோ அக்குபோ – அட்டோவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. லண்டனில் இருவரும் சந்தித்து கலந்துரையாடினர். இலங்கை மற்றும் கானாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கவனஞ்செலுத்தப்பட்டது. இதேவேளை,…