50 ரூபாய்க்காக பறிபோன உயிர்!
50 ரூபா பணத் தகராறில் கல்கிஸ்ஸ உணவகம் ஒன்றின் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபரைக் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கடந்த 22ஆம் திகதி சந்தேக நபர்…