வேடுவர் தலைவருடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், ஆதிவாசி குலத் தலைவர் உறுவாரிகே வன்னியலட்டோ அவர்களை நேற்றைய தினம் சந்தித்து அவர்களின் வரலாறு மற்றும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். ” ஆதிவாசி தலைவர் உறுவாரிகே வன்னியலெட்டோ உட்பட ஆதிவாசி சமூகத்தை சந்தித்து…