செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா!
தொண்டைமனாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது. ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த…