அஜித் ரோஹனவின் மனு ஒத்திவைப்பு
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியாயமான காரணமின்றி தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை வலுவிழக்க…