முடங்கப்போகும் யாழ்ப்பாணம்….
முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தை கண்டித்து போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள்,…