டொலர் பெறுமதி அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 316.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.60 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளில் ஒரு அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.மக்கள் வங்கி…