அவதானம் ! டெங்கு அபாயவலயங்கள் அதிகரிப்பு !
டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் 24 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது மழைகாலம்…