சென்னை – பலாலி இடையே 200 தடவைபயணிகள் விமானம் தரையிறக்கம்!
சென்னை – யாழ்ப்பாணம் இடையே 200வது தடவையாக விமானம் தரையிறக்கம்! 200வது அலையன்ஸ் ஏர்டிசம்பர் 2022 இல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து சென்னையில் இருந்து விமானம் நேற்று அக்டோபர் 02 ஆம் தேதி 200வது தடவையாக யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரையிறங்கியது.…