Month: November 2023

ரொஷான் ரணசிங்கவுக்கு காலவகாசம்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து ஒன்றின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல்…

இலங்கை தொடர்பில் IMF விசேட அறிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்காக வெளிநாட்டு கடன் வழங்கும் நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட கொள்கை ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு, இரண்டாவது தவணையை வெளியிடுவதற்கு வழி வகுக்கும்…

கொள்ளுப்பிட்டியில் சிக்கிய பாரிய மோசடி

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

ஜனாதிபதி டுபாய் பயணம்

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) காலை டுபாய் சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை துபாய் எக்ஸ்போ…

பாராளுமன்ற  உரைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள்…

இரண்டு நகரங்களை உலுக்கிய கொள்ளையர்கள்

களுத்துறை பிரதேசத்தில் பல இடங்களில் இரண்டு மன்னா கத்திகளை எடுத்துச் சென்று பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்களை கைது செய்ய 5 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பாணந்துறை மற்றும் பண்டாரகம பிரதேசத்தில் இந்த இரு கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில்…

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவித்தல்

அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தால் வழங்கப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதுவரை 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட முடியாத…

கடன் உறுதிப்படுத்தல் கடிதம் இன்னும் பெறவில்லை?

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவிடமிருந்து உறுதிப்படுத்தல் கடிதத்தை இந்நாட்டு அதிகாரிகள் இன்னும் பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான…

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கரது நினைவாலயம் முன்பாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது. மாவீரர்களின் உறவுகள் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

கொடிகாமத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மாவீரர்களான கப்டன் ரசியன், மேஜர் ரெஸ்ரார்,மேஜர் வண்ணன் ஆகியோரின் தாயாரும் மற்றும் மாவீரர் குமரர் மற்றும் சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஏற்றி…