இடைக்கால குழு தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானம்!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதற்கான வர்த்தமானி தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு இன்று (06) பிற்பகல் கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரினால் இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை எனவும், புதிய இடைக்கால…